ADDED : நவ 30, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்; மேலுார் நீதிமன்ற வளாகத்தினுள் இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது.ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர்.
இதில் மதன்பாரத் திருப்பதி, முரளி, அப்துல்காதர் உள்பட திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

