sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

லீக் ஹேண்ட்பால் போட்டி

/

லீக் ஹேண்ட்பால் போட்டி

லீக் ஹேண்ட்பால் போட்டி

லீக் ஹேண்ட்பால் போட்டி


ADDED : மே 13, 2025 05:53 AM

Google News

ADDED : மே 13, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : பன்யான் அறக்கட்டளை, மதர் குளோப் ரெவலுஷேனரி ஹேண்ட்பால் அகாடமி சார்பில் திருநகர் மைதானத்தில் ஆடவர், மகளிர் ஹேண்ட்பால் போட்டிகள் நடக்கின்றன.

மகளிர் பிரிவு லீக் முதல் சுற்று போட்டி முதல் போட்டியில் பாத்திமா கல்லுாாரி 14 - 5 கோல் கணக்கில் நிர்மலா பள்ளியை வீழ்த்தியது. நிர்மலா பள்ளி 15 - 3 கோல் கணக்கில் ஓம் சாதனா பள்ளியை வீழ்த்தியது. 3வது போட்டியில் பாத்திமா கல்லுாரி 9 - 0 கோல் கணக்கில் ஓம் சாதனா பள்ளியை வீழ்த்தியது.14 வயது ஆண்கள் லீக் முதல் சுற்று போட்டியில் டால்பின் பள்ளி 19 - 2 கோல் வித்தியாசத்தில் தேவசகாயம் பள்ளியை வீழ்த்தியது. 2வது போட்டியில் ஓம் சாதனா பள்ளி 18 - 17 கோல் வித்தியாசத்தில் ரயில்வே பள்ளியை வீழ்த்தியது. 3வது போட்டியில் ரயில்வே பள்ளி 12 - 9 கோல் வித்தியாசத்தில் சி.எஸ்.ஆர்., பள்ளியை வீழ்த்தியது.

4வது போட்டியில் டால்பின் பள்ளி 15 - 7 கோல் வித்தியாசத்தில் ஓம் சாதனா பள்ளியை வீழ்த்தியது. 5வது போட்டியில் மதர் குளோப் அணி 10 - 9 கோல் வித்தியாசத்தில் தேவசகாயம் பள்ளியை வீழ்த்தியது.

19 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவு முதல் சுற்று முதல் போட்டியில் மதர் குளோப் அணி 10 - 8 கோல் வித்தியாசத்தில் ரயில்வே பள்ளியை வீழ்த்தியது.

2வது போட்டியில் சி.எஸ்.ஆர்., அணி 7 - 6 கோல் வித்தியாசத்தில் ஓம் சாதனா பள்ளியை வீழ்த்தியது. 3வது போட்டியில் மதர் குளோப் அணி 17 - 6 கோல் வித்தியாசத்தில் தேவசகாயம் அணியை வீழ்த்தியது. அகாடமி தலைவர் அன்பரசன், பயிற்சியாளர் குமார் ஏற்பாடுகளை செய்தனர். போட்டிகள் மே 31 வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us