ADDED : பிப் 18, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அய்யர் பங்களா இ.பி. காலனி இளங்கோ தெரு நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் நாளை (பிப்.,19) முதல் பிப்.,25 வரை மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.
தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை முரளிஜீ பாகவதர் நிகழ்த்துகிறார்.
காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அகண்ட மகா மந்திர கீர்த்தனம் நிகழ்வு நடைபெறும். விபரங்களுக்கு 90804 22109.