நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சி, 'கேர் இன்லிப்ட்'பவுண்டேஷன், லேடிடோக் கல்லுாரியின் சமூகப் பணித்துறை சார்பில் திருநகரில் ஆதரவற்ற வீடுகளற்ற முதியோர்களுக்கான காப்பகத்தில் 'பொற்காலத்தில் ஆரோக்கியமான வாழ்வு' என்னும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு, கலந்துரையாடல் நடந்தது.
முதுநிலை மாணவி ஹரிமித்ரா வரவேற்றார். பவுண்டேஷன் நிறுவன மேலாளர் கோகுல் பிரசாந்த் தலைமை வகித்தார். காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் பேசினார். மாணவி ஸ்ரீதாரணி நன்றி கூறினார்.