/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டூவீலர் - லாரி மோதிய விபத்தில் விரிவுரையாளர் பலி
/
டூவீலர் - லாரி மோதிய விபத்தில் விரிவுரையாளர் பலி
ADDED : செப் 05, 2025 04:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி,:கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தவர் உசிலம்பட்டி மாருதிநகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் 39.
நேற்று இவர் கல்லூரி பணி முடித்து மாலை டூவீலரில் உசிலம்பட்டி திரும்பினார். 6:30 மணியளவில் திருமங்கலம் விலக்கு அருகே எதிரே நாய் குறுக்கிட்டதால் சற்று நிலை தடுமாறியவரை பின்னால் சென்ற லாரி மோதியதில் காயமடைந்து பலியானார். இந்த விபத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப், கார் சேதமடைந்தன. உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.