ADDED : நவ 16, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. உரிமையியல் நீதிபதி ராம்கிஷோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
வழக்கறிஞர்கள் முத்துமணி, ராமசாமி, அழகேசன், செல்வக்குமார், அரிச்சந்திரன், விஜயகுமார், சுமிதா, சீனிவாசன், தயாநிதி ஆகியோர் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளித் தலைவர் சிவபாலன், தாளாளர் ஜோசப் பென்சாம், முதல்வர் கலைவாணி, ஆசிரியர்கள், மாணவர்கள், அஞ்சல்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். வாடிப்பட்டி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

