நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டியில் வாடிப்பட்டி நீதிமன்ற வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வழக்கறிஞர்கள் முத்துமணி, விஜயகுமார், வெள்ளைச்சாமி, சீனிவாசன், தயாநிதி, மூர்த்தி, சுனிதா சட்டப்பணி ஆணைக் குழுவின் செயல்பாடுகள், மக்கள் தங்கள் பிரச்சனைகளை அணுக வேண்டிய முறைகள் குறித்து பேசினர். வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர் கலைச்செல்வி நன்றி கூறினார். சட்ட தன்னார்வலர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.