/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சட்ட பணிக்குழு விழிப்புணர்வு முகாம்
/
சட்ட பணிக்குழு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 27, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்ட பணிக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் குலசேகரன்பட்டியில் நடந்தது.
வழக்கறிஞர்கள் முத்துமணி, அழகர்சாமி, விஜயகுமார், தயாநிதி ஆகியோர் சட்டப்பணி ஆணை குழுவின் செயல்பாடுகள், பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை அணுக வேண்டிய முறைகள் குறித்து பேசினர். விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கருத்தபாண்டி நன்றி கூறினார்.