நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் பகுதியில் எலுமிச்சை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை துவங்க உள்ள நிலையில், இதன் தேவை அதிகரிப்பால் கடந்த மாதம் கிலோ ரூ. 50க்கு விற்ற எலுமிச்சை, தற்போது ரூ.120க்கு விற்கிறது. பெரிய பழம் ஒன்று ரூ.10க்கு விற்கப்படுகிறது. இதனால் எலுமிச்சைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.