நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் 'கதைக்கலாம் வாங்க' எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடந்தது. எழுத்தாளரும், தலைமையாசிரியருமான சரவணன் குழந்தைகளுக்களுக்கு நன்னெறி, உலக நீதிக்கதைகள் குறித்து பேசினார்.
குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தவும், நற்பண்புகளை பழக்கப்படுத்தும் வகையிலும் நிகழ்ச்சி நடந்தது. பெற்றோருடன் குழந்தைகள் பங்கேற்றனர்.

