நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் அருகே செங்கப்படையில் இறையன்பு நுாலகத்தின் 6வது கிளையை ஜெயக்குமார் ஐ.ஏ.எஸ்., திறந்து வைத்தார். வீரமூர்த்தி தலைமை வகித்தார். ஆசிரியை மேகலாதேவி முன்னிலை வகித்தார்.
நிறுவனர் பார்த்தசாரதி, கிளை பொறுப்பு அலுவலர் கணேசன், மக்கள் நலச்சங்க தலைவர் சக்கையா, தலைமையாசிரியர் அமல்ராஜ், சமூக ஆர்வலர் ஆதிமூலம், நுாலக மேற்பார்வையாளர்கள் புருஷோத்தமன், பூபாலகிருஷ்ணன், திருமங்கலம் ரெட் கிராஸ் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

