தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கொலை வழக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கு ஆயுள் தண்டனை


ADDED : டிச 21, 2024 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரம் திரவியம்47. கூலி வேலை செய்தார். அதே பகுதி சின்னம்மாளிடம் 35, பழகினார். அவர் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். திரவியம் மறுத்தார்.

2018ல் தாக்கி தண்ணீர் இல்லாத கிணற்றில் தள்ளி சின்னம்மாளை கொலை செய்ததாக திரவியம் மீது கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து மதுரை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us