ADDED : டிச 11, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : கிடாரிப்பட்டி அருகே அழகாபுரி சின்னத்தம்பி 63. காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
காய்கறி மூடைகள் அடிக்கடி மாயமாகின. இதற்கு அதே பகுதி பாஸ்கரன் தான் என சந்தேகித்து அவரை 2019 கல்லால் தாக்கி சின்னத்தம்பி கொலை செய்தார். இவ்வழக்கில் மதுரை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

