தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது


ADDED : நவ 28, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 07:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலமேடு: வெள்ளையம்பட்டியைச் சேர்ந்தவர் தர்மர் 52.

இப்பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்று வந்தார். அவரை போலீசார் சோதனையிட்டபோது 200 மதுபாட்டில்கள், ரூ.64 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக டூவீலர், மதுபாட்டில்கள், பணத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us