/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உசிலம்பட்டியில் லிட்டில் வில்லே பிளே ஸ்கூல்
/
உசிலம்பட்டியில் லிட்டில் வில்லே பிளே ஸ்கூல்
ADDED : செப் 30, 2025 11:55 PM
உசிலம்பட்டியில் பேரையூர் ரோடு டி.ஆர்.எம்.எஸ்., மில் காம்பவுண்ட் கார் பார்க்கிங் அருகே, யூனியன் ஆபீஸ், அனுக்கிரகம் மஹால் பின்புறம் லிட்டில் வில்லே பிரீமியம் ப்ளே ஸ்கூல் இயங்கி வருகிறது.
அனுபவமிக்க ஆசிரியர்கள், உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டம், மிகச் சிறந்த இயற்கை சூழ்நிலை, குழந்தைகளின் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை உருவாக்கும் நிபுணர் குழு, குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்த பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவை குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
இரண்டு முதல் ஆறு வயது வரை விஜயதசமி அட்மிஷன் நடந்து வருகிறது. விபரங்களுக்கு 70929 29398ல் தொடர்பு கொள்ளலாம்.