தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/5 மாதமாக பூட்டு: மக்கள் தவிப்பு

5 மாதமாக பூட்டு: மக்கள் தவிப்பு

5 மாதமாக பூட்டு: மக்கள் தவிப்பு


ADDED : மார் 06, 2024 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம் : மதுரை திருநகர் - விளாச்சேரி ரோடு ஜோசப் நகர் பகுதியிலுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திர நிலையம் 5 மாதங்களாக பூட்டிக்கிடக்கிறது.

இங்கு 7 மாதங்களுக்கு முன்பு ரூ. 10.50 லட்சத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 2 மாதங்கள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்ட நிலையில் 5 மாதங்கள் பூட்டியே கிடக்கிறது. காரணம் தெரியவில்லை.

குடிநீர் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us