UPDATED : ஜூலை 18, 2026 07:35 PM
ADDED : ஜூலை 18, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிறப்பு லோக்அதாலத் நடந்தது.
நீதிபதிகள் டி.வி.தமிழ்ச்செல்வி, கே.ராஜசேகர், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதுரசேகரன், இளங்கோ, மூத்த வழக்கறிஞர்கள் கவிதா, ஜெகதீஸ்வரன் விசாரித்தனர். 249 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. 17 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.88 லட்சத்து 24 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. ஏற்பாடுகளை பதிவாளர் அப்துல்காதர் செய்திருந்தார்.
