sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செஸ் போட்டி

/

செஸ் போட்டி

செஸ் போட்டி

செஸ் போட்டி


ADDED : ஜூலை 29, 2011 01:44 AM

Google News

ADDED : ஜூலை 29, 2011 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில், மதுரை தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

ஆடவர் பிரிவில் தஸ்தாகீர் இப்ராஹிம், மகளிர் பிரிவில் சீதாலட்சுமி தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர். மதுரை காமராஜ் பல்கலை உடற்கல்வி இயக்குனர் சத்யா, கல்லூரி உடற்கல்வி இயக்குனர் செல்வகுமார், முதல்வர் தாமரைச்செல்வன் பாராட்டினர்.










      Dinamalar
      Follow us