தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஆக 11, 2026 08:28 PM

ADDED : ஆக 11, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 08:28 PM ADDED : ஆக 11, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆக. 12

கோயில் * ஆவணி மூல உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சந்திரசேகரர் புறப்பாடு, காலை 8:00 மணி, இரவு 7:00 மணி.

* ஆடி அமாவாசை: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளுதல், இரவு 7:00 மணிக்கு மேல்.

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* ஆடித்திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்: நாகம்மாள் கோயில், மேலுார், மாலை 5:00 மணி, புஷ்பத்தேர் ஊர்வலம், மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* ஸ்ரீமத் பாகவதம்: நிகழ்த்துபவர் - ஸ்ரீவத்ஸ் கிருஷ்ணா பாகவதர், மதன கோபாலசுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

* திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

பொது * இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய வணிக விளக்கவுரை கூட்டம்: சேம்பர் ஆப் காமர்ஸ், காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: இலங்கை துணைத் துாதர் கணேசநாதன் கேதீஸ்வரன், முன்னிலை: சங்கத்தலைவர் ஜெகதீசன், மாலை 5:30 மணி.

ஆடி அமாவாசையை முன்னிட்டு அன்னதானம்: காந்தி மியூசிய வளாகம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், முன்னிலை: ஆடிட்டர் சேது மாதவா, உணவு வழங்குபவர்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரம், ஏற்பாடு: அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, காலை 11:30 மணி.

பள்ளி, கல்லுாரி * போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு: வைகை பொறியியல் கல்லுாரி, விநாயகபுரம், மேலுார், தலைமை விருந்தினர்: டாக்டர் பரத்கிருஷ்ணா, காலை 10:00 மணி.

* தாகூரின் 'சண்டாலிகா' நாடகத் தழுவல் - மாணவிகளின் அரங்கேற்றம்: லேடி டோக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: ஆங்கில முதுகலைத் துறை மற்றும் ஆராய்ச்சி மையம், காலை 9:30 மணி, மதியம் 12:00 மணி, மதியம் 2:00 மணி.

விளையாட்டு * வருவாய் மாவட்ட அளவிலான ஆடவர் நீச்சல், இரட்டையர் பிரிவு டெனிகாய்ட் உள்ளிட்ட போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us