தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை ஹாஜியை நியமிக்க தேர்வுக்குழு

மதுரை ஹாஜியை நியமிக்க தேர்வுக்குழு

மதுரை ஹாஜியை நியமிக்க தேர்வுக்குழு


UPDATED : ஆக 11, 2026 06:15 PM

ADDED : ஆக 11, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 06:15 PM ADDED : ஆக 11, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்ட ஹாஜியை நியமனம் செய்வது தொடர்பாக கலெக்டர் தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட உள்ளது. இக் குழுவின் தலைவராக கலெக்டர், உறுப்பினராக 5 உலமாக்கள், 2 முஸ்லிம் பிரமுகர்கள் இடம் பெறுவர்.

இக்குழுவில் உறுப்பினர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். ஆலிம் அல்லது பாசில் அல்லது முப்தி படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது அரபுக் கல்லுாரியிலோ, அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும். மேலும் 2 முஸ்லிம் பிரமுகர்களாக விண்ணப்பிக்க, சமூகசேவையில் அர்ப்பணித்துக் கொண்டவராகவும், சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

சுயவிவரங்களுடன் விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் ஆக.13 (நாளை) க்குள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us