sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரிசி விலை சீராக இருப்பது ஏன்?

/

அரிசி விலை சீராக இருப்பது ஏன்?

அரிசி விலை சீராக இருப்பது ஏன்?

அரிசி விலை சீராக இருப்பது ஏன்?


ADDED : ஆக 03, 2011 12:56 AM

Google News

ADDED : ஆக 03, 2011 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : டீசல் மற்றும் சரக்கு கட்டணம் உயர்ந்துவிட்டாலும், நெல் வரத்து சீராக இருப்பதால் மதுரையில் மூன்று வாரங்களாக அரிசி விலையில் மாற்றமில்லை.

அரிசி ஆலை உரிமையாளர் சங்க செயலாளர் சந்திரன் கூறுகையில், ''ஒரு கிலோ காவிரி சோனா டீலக்ஸ் ரூ.24.50 லிருந்து ரூ.25.50க்கும், கர்நாடகா டீலக்ஸ் பொன்னி ரூ.31லிருந்து ரூ.32க்கும் விற்கப்படுகிறது. மற்ற அரிசி விலைகளில் மாற்றமில்லை. மதுரை டீலக்ஸ் பொன்னி பழசு ரூ.30, அடுத்த ரகம் ரூ.23.50, வெள்ளை பொன்னி பழசு ரூ.35, செல்லப்பொன்னி ரூ.20.50, முத்து செல்ல பொன்னி ரூ.18.50க்கும் விற்கப்படுகிறது. ஐ.ஆர்., இருபது ரூ.24, புதுசு ரூ.21, ஐ.ஆர்., முப்பத்தாறு ரூ.19-20க்கும், மாவு பச்சரிசி ரூ.21.50க்கும், பிரியாணி அரிசி ரூ.45 - ரூ.52 வரையும் விற்கப்படுகிறது, என்றார்.








      Dinamalar
      Follow us