sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பல்கலை.,யில் புத்தாக்கப் பயிற்சி

/

பல்கலை.,யில் புத்தாக்கப் பயிற்சி

பல்கலை.,யில் புத்தாக்கப் பயிற்சி

பல்கலை.,யில் புத்தாக்கப் பயிற்சி


ADDED : ஆக 15, 2011 01:50 AM

Google News

ADDED : ஆக 15, 2011 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை கல்விப் பணியாளர் கல்லூரி சார்பில் மின்கற்றல், மின்பாடங்கள் தயாரித்தல் குறித்து, பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடக்கிறது.

மின்பாடங்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி இந்தியாவில் முதன்முறையாக நடக்கிறது. பல் ஊடக ஆய்வு மைய இயக்குனர் ÷ஷாபனா தொழில்நுட்பத்தை விளக்கினார். பேராசிரியர்கள் ராம்கணேஷ், செந்தில்நாதன், ரமணி, சூøŒமாணிக்கம், கம்ப்யூட்டர் துறை நிபுணர் எட்வர்ட் பாக்கியராஜ் பயிற்சியளித்தனர். இணையதள தேடல், மின்பாடங்களாக்கும் முறை, அனிமேஷன் கற்றுத்தரப் பட்டன. கல்லூரி இயக்குனர்கள் விஜயா, மும்தாஜ் ஏற்பாடுகளைச் செய்தனர்.










      Dinamalar
      Follow us