/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதியோர் "செல்லில் நீ இருக்க...பேச்சு துணையின்றி நான் தவிக்க... : மதுரை சிறையில் தி.மு.க.,வினர்

ADDED : ஆக 23, 2011 01:22 AM
மதுரை : மதுரை சிறையில் முதல் வகுப்பி அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., நிர்வாகிகள், தனியாக இருக்க பயந்து சக கைதிகளுடன் பேசியே பொழுதை கழிக்கின்றனர்.
மதுரை புதூரி மீன்வியாபாரியை கொலை செய்ய முயற்சித்த வழக்கி, மாநகராட்சி வடக்கு மண்டல தலைவரும், தி.மு.க., அவைத்தலைவருமான இசக்கிமுத்து,65, மதுரை சிறையி முதியோர் 'செல்லில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் வகுப்பு விசாரணை கைதி என்பதா, தினமும் காலையி டீ மற்றும் தோசை, உப்புமா, பொங்க இதி ஏதாவது ஒன்று தரப்படுகிறது. மதியம் சாம்பார், ரசம், மோர் சாப்பாட்டுடன், கீரை அலது கேரட் குழம்பும், இரவு சப்பாத்தி, கோதுமை தோசை இதி ஏதாவது ஒன்று வேண்டிய அளவிற்கு தரப்படுகிறது. பெரும்பாலும் சக கைதிகளுடன் பேசி இசக்கிமுத்து பொழுதை கழிக்கிறார். இரு நாட்களுக்கு முன், நிலமோசடி வழக்கி அடைக்கப்பட்ட தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் மின்னகொடி,48, பாதுகாப்பு கருதி தனி 'செ'லி அடைக்கப்பட்டார். இவருடன் கைதான இருவர், 'ரிமாண்ட்' பிரிவி அடைக்கப்பட்டனர். பேச்சு துணையின்றி தனி ஆளாக தவித்த மின்னகொடி கேட்டு கொண்டதா, அவரது 'செல்லில் திருட்டு வழக்குகளி தொடர்புடைய இரு 'ரிமாண்ட்' கைதிகளை அடைத்தனர். அவர்களிடம் மின்னல்கொடி பேசி பொழுதை கழிக்கிறார். இவரும் முதல் வகுப்பு விசாரணை கைதி.திண்டுக்கலி அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் விஜயன்,47, மோசடி வழக்கி கைதானார். சிறுநீரக பாதிப்பிற்கு ஆபரேஷன் செய்து கொண்ட இவர், தற்போது மதுரை சிறை ஆஸ்பத்திரியி சிகிச்சை பெற்று வருகிறார்.