நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை முதுநிலை பருவமுறை ஏப்.,2011 தேர்வு மறுமதிப்பீடு முடிவு கீழ்க்கண்ட பாடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
எம்.எஸ்சி.,-எம்.காம்.,-எம்.ஏ.,-எம்.சி.ஏ.,-எம்.எப்.டி.,-எம்.எஸ்.ஐ.டி. எம்.பி., (அனைத்து பாடங்கள்) வெளியாகியுள்ளது. ( www.mkuniversity.org ). முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தேர்வாணையர் ராஜியக்கொடி தெரிவித்துள்ளார்.