sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விளாச்சேரியில் தயாராகும் விநாயகர் சிலைகள்

/

விளாச்சேரியில் தயாராகும் விநாயகர் சிலைகள்

விளாச்சேரியில் தயாராகும் விநாயகர் சிலைகள்

விளாச்சேரியில் தயாராகும் விநாயகர் சிலைகள்


ADDED : ஆக 28, 2011 12:41 AM

Google News

ADDED : ஆக 28, 2011 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில், விநாயகர் சதுர்த்திக்காக 'மெகா சைஸ்' களிமண் விநாயகர் சிலைகள் தயாராகின்றன.

அங்குள்ள 200 குடும்பங்கள், களிமண், பேப்பர்கூழ், பிளாஸ்டர் ஆப் பாரீஸ், சிமென்ட்டால், சீசனுக்கு தகுந்தாற்போல், கார்த்திகை அகல் விளக்குகள், இந்துக்களின் சுவாமி சிலைகள், கிறிஸ்தவ குடில்கள், அரசியல் மற்றும் தேச தலைவர்களின் சிலைகள் செய்கின்றனர். இங்கு தயாராகும் சிலைகள் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இரண்டு இஞ்ச் முதல் ஆறு அடிவரை களிமண் விநாயகர் சிலைகளை தயாரிக்கின்றனர்.










      Dinamalar
      Follow us