sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாற்றுத்திறனாளிகள் மதுரையில் ஊர்வலம்

/

மாற்றுத்திறனாளிகள் மதுரையில் ஊர்வலம்

மாற்றுத்திறனாளிகள் மதுரையில் ஊர்வலம்

மாற்றுத்திறனாளிகள் மதுரையில் ஊர்வலம்


ADDED : ஆக 28, 2011 12:42 AM

Google News

ADDED : ஆக 28, 2011 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் 'தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான

சங்கம்' சார்பில் ஊர்வலம் மற்றும் மாநாடு நடந்தது.மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்குதல், 3 சதவீத இடஒதுக்கீட்டில் பணி நியமனம் செய்தல், 40 சதவீதம் குறைபாடு உள்ளோருக்கு மாத உதவித்தொகை 3 ஆயிரம் ரூபாய் வழங்குதல், சுயதொழில் துவங்க அதிக மானியத்துடன் கடன் வழங்குதல் உட்பட பல கோரிக்கைளை வலியுறுத்தப்பட்டன.மாநாட்டில் முன்னாள் எம்.பி., பிருந்தாகாரத், எம்.எல்.ஏ., அண்ணாதுரை, சங்க மாநில அமைப்பாளர் லட்சுமணன், செயலாளர் அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.










      Dinamalar
      Follow us