sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இலவச "டேலி' பயிற்சி

/

இலவச "டேலி' பயிற்சி

இலவச "டேலி' பயிற்சி

இலவச "டேலி' பயிற்சி


ADDED : அக் 04, 2011 12:44 AM

Google News

ADDED : அக் 04, 2011 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை ரூட்செட் பயிற்சி நிலையத்தில் நபார்டு வங்கி சார்பில், இலவச 'டேலி' பயிற்சி வகுப்புகள், ஒரு மாத காலத்திற்கு நடத்தப்படுகின்றன.

குறைந்தது பத்தாவது படித்த, 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு முன்னுரிமை. இதுகுறித்து தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: இயக்குனர், ரூட்செட் பயிற்சி நிலையம், விமானநிலைய சாலை, பெருங்குடி, மதுரை - 625 022. போன்: 90038 31002.










      Dinamalar
      Follow us