தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 23, 2026 08:57 PM

ADDED : ஜூலை 23, 2026 08:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 08:57 PM ADDED : ஜூலை 23, 2026 08:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூலை 24

கோயில்

* அனுஷ உற்ஸவத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம்: மஹா பெரியவர் கோயில், வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல்நகர், மதுரை, நடத்துவோர்: சந்தோஷ் சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

ஆடி வெள்ளி

* மீனாட்சி, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: மீனாட்சி சொக்கநாதர் கோயில், கோச்சடை, மதுரை, காலை 9:00 மணி.

* அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, காலை 9:00 மணி.

* துர்க்கை, தேவி கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 11:30 மணி.

* பெரியநாயகி அம்மன், துர்க்கை அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், சர்வேஸ்வரர் கோயில், மதுரை, காலை 10:30 மணி.

* சுவாமிக்கு அதிகார தோரணை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.

* சண்டிஹோமம், மண்டல பூஜை : மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, காலை 6:00 மணி.

* சண்டிஹோமம்: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, காலை 8:30 மணி, அம்மனுக்கு சிறப்பு பூஜை, குங்குமார்ச்சனை, மாலை 6:00 மணி.

பள்ளி கல்லுாரி

* விளையாட்டு விழா: மகாத்மா குளோபல் கேட்வே சி.பி.எஸ்.இ., பள்ளி, வீரபஞ்சான், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி, முன்னாள் மாணவரும் விமான பைலட்டுமான மணிகண்டன் ராதாகிருஷ்ணன், மதியம் 3:45 மணி.

* அகடமிக் கவுன்சில் கூட்டம்: மதுரை காமராஜ் பல்கலை, மதுரை, பங்கேற்பு: கன்வீனர் பொன்னையா, பதிவாளர் முத்தையா, காலை 10:00 மணி.

* வெள்ளிவிழா முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: கல்லுாரி சேர்மன் ஹரி தியாகராஜன், முதல்வர் அசோக் குமார், காலை 8:30 மணி.

* இளநிலை இயற்பியல் மாணவர்கள் சங்க விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: சிக்கிம் மாநில கல்வித்துறையின் ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குநர் இன்பராஜ், ஏற்பாடு: இயற்பியல் துறை, காலை 9:30 மணி.

* கல்லுாரியின் வணிக நிர்வாகத்துறை - தியாகராஜன் ஆக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, முன்னிலை: முதல்வர் பாண்டியராஜா, சுயநிதிப்பிரிவு இயக்குநர் சுகுமார், துறைத் தலைவர் அருண் பிரசாத், மதியம் 12:15 மணி,.

பொது

* வருமான வரித்துறை தினம்: வருமான வரித்துறை அலுவலகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் நாச்சியார், காலை 11:00 மணி.

* சாலை பாதுகாப்பு, தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி: காளவாசல் சந்திப்பு, மதுரை, துவக்கி வைப்பவர்: கரிமேடு இன்ஸ்பெக்டர் முகம்மது இதிரிஸ், ஏற்பாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி என்.எஸ்.எஸ்., அமைப்பு, காலை 11:00 மணி.

* சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செயலாளர் மோகன், அருட்செய்தி: ஆற்றல் ஆலோசகர் பிரகாஷ் குமார், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us