sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வெள்ள நிவாரணம் வழங்க சென்ற போது மதுரை பொறியாளர் பலி;

/

வெள்ள நிவாரணம் வழங்க சென்ற போது மதுரை பொறியாளர் பலி;

வெள்ள நிவாரணம் வழங்க சென்ற போது மதுரை பொறியாளர் பலி;

வெள்ள நிவாரணம் வழங்க சென்ற போது மதுரை பொறியாளர் பலி;


ADDED : டிச 02, 2024 05:45 AM

Google News

ADDED : டிச 02, 2024 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை விளாச்சேரி ரமேஷ்பாபு 55. இவர் மாநகராட்சி மண்டலம் 3 பொறியாளராக பணிபுரிந்தார்.

நேற்று விழுப்புரத்திற்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்க டிப்பர் லாரியில் சென்றார். நேற்றிரவு 7:00 மணியளவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஐயப்பன் கோயில் அருகே டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி டிவைடரில் மோதி கவிழ்ந்தது. காயம் அடைந்த ரமேஷ்பாபு சம்பவயிடத்திலேயே இறந்தார். டிரைவர் கற்பகராஜா 33, சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us