ADDED : டிச 10, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை--மும்பை விமானம் நேற்று ரத்து செய்யப்பட்டது. மதுரையிலிருந்து நேற்று மதியம் 12:50 மணிக்கு மும்பை புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது. பணிகள் முறைப்படுத்தப்படாததால்
ரத்து செய்யப்பட்டதாகவும், பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.

