ADDED : ஆக 01, 2011 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:சென்னை ஆயுதப்படை கூடுதல் துணை கமிஷனராக இருப்பவர் சுப்பிரமணியன்(58)
நேற்று ஓய்வு பெறவிருந்த நிலையில், சர்வீஸ் அடிப்படையில் இவருக்கு
துணைகமிஷனராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மதுரைக்கு இடமாற்றப்பட்டார்.
இன்று காலை பொறுப்பேற்று, மாலையில் ஓய்வு பெறுகிறார். 'ஆயுதப்படையில்
பணியிடங்கள் காலியாக இல்லாததே இவரது பதவி உயர்வுக்கு தாமதம்' என்கின்றனர்
அதிகாரிகள்.