நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரம் சேகர் மகள் ஜானகி, 17( பெயர்
மாற்றப்பட்டுள்ளது).
இவர் மதுரை அருகே ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில்,
கல்விச் சான்றிதழ் வாங்கச் சென்றவர் மாயமானார். கருப்பாயூரணி போலீசார்
விசாரிக்கின்றனர்.