ADDED : ஆக 05, 2011 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று இரவு 9 மணிக்கு மதுரை
வந்தார்.
தல்லாகுளம் சர்க்யூட் ஹவுசில் தங்கியுள்ளார். இன்று
அருப்புக்கோட்டை, திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.