sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பெண்ணிடம்வழிப்பறி

/

பெண்ணிடம்வழிப்பறி

பெண்ணிடம்வழிப்பறி

பெண்ணிடம்வழிப்பறி


ADDED : ஆக 07, 2011 02:53 AM

Google News

ADDED : ஆக 07, 2011 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி:வாடிப்பட்டி அருகே சாணார்பட்டியை சேர்ந்த வையாபுரி மனைவி ருக்மணி (58).

இவர், மண்புழுஉரம் தயாரிக்கிறார். நேற்று முன்தினம் அடையாளம் தெரிந்த நான்கு பேர் மண்புழு உரம் வாங்க சென்றனர். ருக்மணியிடம் பேச்சு கொடுத்து, அவரது முகத்தை துணியால் மூடி நகர விடாமல் செய்தனர். பின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் செயினை பறித்து தப்பினர். வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us