ADDED : ஆக 11, 2011 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மேலூர் உதவி துவக்கக் கல்வி அதிகாரி ராஜ்குமார்.
அதே அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றியவர் இளங்கோவன். ஆசிரியர்களின் வருமான வரிக் கணக்கை சரியாக பராமரிக்காததால் இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுநேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

