sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவர்

/

தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவர்

தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவர்

தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவர்


ADDED : செப் 06, 2011 01:39 AM

Google News

ADDED : செப் 06, 2011 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலூர் : மேலூர் அருகில் உள்ள கூலானிபட்டியைச் சேர்ந்த ராஜாமுகமது, சிக்கந்தர் ஆகியோர் பால் வியாபாரம் செய்து வந்தனர்.

இதில், சிக்கந்தர் மனைவியுடன் ராஜா முகமதுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்ததும் ராஜாமுகமது, அவரது தம்பி ஜெ.சிக்கந்தர், மற்றும் பெற்றோரை சிக்கந்தர் குடும்பத்தினர் தாக்கினர். உள்ளூர் பிரமுகர்கள் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில், நேற்று மாலை ஜெ. சிக்கந்தர், 23, வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். மதுரையில் தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி., இறுதி ஆண்டு படித்து வந்த அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர்கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணமாக வழக்கு பதிந்து நான்கு பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us