sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

லேப்டாப் பழுது நீக்கும் பயிற்சி

/

லேப்டாப் பழுது நீக்கும் பயிற்சி

லேப்டாப் பழுது நீக்கும் பயிற்சி

லேப்டாப் பழுது நீக்கும் பயிற்சி


ADDED : செப் 19, 2011 12:59 AM

Google News

ADDED : செப் 19, 2011 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் நபார்டு வங்கி சார்பில் அக்., 2வது வாரத்தில் லேப்டாப் பழுது நீக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

கம்ப்யூட்டர் பழுது பார்க்க தெரிந்த 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். அக்.,5க்குள், விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: இயக்குனர், ரூட்செட் பயிற்சி நிலையம், விமான நிலைய சாலை, பெருங்குடி, மதுரை - 625 022. போன்: 90038 31002.










      Dinamalar
      Follow us