/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உள்ளாட்சி தேர்தல் குறைதீர் கூட்டம் ரத்து
/
உள்ளாட்சி தேர்தல் குறைதீர் கூட்டம் ரத்து
ADDED : செப் 23, 2011 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வழக்கமாக நடக்கும் குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.கலெக்டர் சகாயம் அறிக்கை: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று (செப்., 23) காலை நடக்க இருந்தது.
தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.திங்கள் கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர் நாள் கூட்டமும் ரத்து செய்யப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பின் இம் முகாம்கள் நடக்கும், என தெரிவித்துள்ளார்.