/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாக்காளர்களுக்கு சாப்பாடு 11 பேர் கைது; கார் பறிமுதல்
/
வாக்காளர்களுக்கு சாப்பாடு 11 பேர் கைது; கார் பறிமுதல்
வாக்காளர்களுக்கு சாப்பாடு 11 பேர் கைது; கார் பறிமுதல்
வாக்காளர்களுக்கு சாப்பாடு 11 பேர் கைது; கார் பறிமுதல்
ADDED : செப் 30, 2011 02:08 AM
எழுமலை : சேடபட்டி ஒன்றியம் ஆத்தாங்கரைபட்டி ஒன்றிய கவுன்சிலருக்கு தே.மு.தி.க., சார்பில் சுந்தரம் நேற்று வேட்புமனு செய்தார்.
அவருடன் வந்த சிலருக்கு ஆத்தாங்கரைபட்டி முருகன் கோயிலில் சாப்பாடு வழங்கியுள்ளார். இதில் முருகன், செல்வராஜ், சிவபெருமாள், ஜெயபால், செல்வவேல், அழகர்சாமி ஆகியோரை இன்ஸ்பெக்டர் தினகரன், எஸ்.ஐ., பாஸ்கரன் கைது செய்தனர். சூலப்புரம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் செல்லப்பன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் வந்த சிலருக்கு சாப்பாடு வழங்கியதாக சீனியப்பன், சுந்தரம், பிச்சைமணி, குருவன்,சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சுமோ காரும் பறிமுதல் செய்யப்பட்டது.