sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பட்டாசு ஆலைகளில் தீயணைப்புத் துறை ஆய்வு

/

பட்டாசு ஆலைகளில் தீயணைப்புத் துறை ஆய்வு

பட்டாசு ஆலைகளில் தீயணைப்புத் துறை ஆய்வு

பட்டாசு ஆலைகளில் தீயணைப்புத் துறை ஆய்வு


ADDED : அக் 02, 2011 12:56 AM

Google News

ADDED : அக் 02, 2011 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தீபாவளியை முன்னிட்டு, மதுரையில் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு வசதிகள் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுவரை 9 ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டு, சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். பட்டாசு விற்பனை செய்ய, 150 பேர் உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மாவட்ட அதிகாரி கருப்பையா கூறுகையில், ''மதுரையில் 9 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. பேரையூர், வாடிப்பட்டி உட்பட 10 இடங்களில் நிலையங்கள் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை அடிப்படையாக வைத்து, அரசுக்கு பரிந்துரைத்து உள்ளோம்,'' என்றார்.










      Dinamalar
      Follow us