
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சாம்பியன்ஸ் வாலிபால் அகாடமியில் பயிற்சி பெறும் அமெரிக்கன் கல்லுாரி மாணவி ஜெயப்ரியா, தமிழக சீனியர் வாலிபால் அணிக்குத் தேர்வாகியுள்ளார்.
ஜன. 4 முதல் 11 வரை உ.பி., வாரணாசியில் நடக்கும் தேசிய சீனியர் வாலிபால் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்கிறார். பயிற்சியாளர் தீபன்ராஜ் பாராட்டினார்.

