/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்வதேச கிரிக்கெட்டில் மதுரை மாணவர்
/
சர்வதேச கிரிக்கெட்டில் மதுரை மாணவர்
ADDED : ஜூன் 15, 2025 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : லண்டனில் ஜூன் 15 முதல் ஜூலை 4 வரை நடக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான டி - 20 கிரிக்கெட் போட்டியில் மதுரை பெத்சான் சிறப்புப் பள்ளி மாணவர் விகாஷ் பங்கேற்கிறார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி - 20 போட்டித் தொடரில் இந்தியாவிற்கான மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் கவுன்சில் சார்பில் விகாஷ் தேர்வானார். அவரை பள்ளி நிர்வாக இயக்குநர் ரவிக்குமார் பாராட்டினார்.