ADDED : அக் 06, 2025 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான முதல்வர் கோப்பை பளுதுாக்கும் போட்டி நடந்தது.
இதில் பங்கேற்றமதுரைமீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அனுஷ் பிரீத்தி முதலிடம் பெற்றார். அவருக்கு முதல் பரிசாகரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. 11ம் வகுப்பு படிக்கும் மாணவி அனுஷ் பிரீத்தியை, மதுரை மாவட்ட பளு துாக்கும் சங்கத் தலைவர் நீதிசேகர், செயலாளர் ஆனந்த குமார், பயிற்றுநர்கள் ஒலிம்பிக் வீரர் கபீர், ராஜேஸ் பாராட்டினர்.