தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை நாளைய நிகழ்ச்சிகள் 23/11/2026

மதுரை நாளைய நிகழ்ச்சிகள் 23/11/2026

மதுரை நாளைய நிகழ்ச்சிகள் 23/11/2026


ADDED : நவ 22, 2026 05:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 05:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்காபிஷேகம்

* மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மதியம் 3:30 மணி.

* இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, மதியம் 3:45 மணி.

* முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம், மதுரை, மாலை 4:00 மணி.

* மீனாட்சி சொக்கநாதர் கோயில், கோச்சடை, மாலை 4:00 மணி.

* ஈஸ்வரர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், துவரிமான், மாலை 4:00 மணி.

* கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 4:00 மணி.

* சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, மதுரை, மாலை 5:00 மணி.

கோயில்

* கார்த்திகை திருவிழா: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், விடையாற்றி சப்பரத்தில் சுவாமி புறப்பாடு, நடராஜர் – சிவகாமி அம்மன் புறப்பாடு, காலை 10:00 மணி, பட்டாபிஷேகம், இரவு 7:25 மணிக்கு மேல் 7:50 மணிக்குள், தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 8:00 மணி.

* சோமவார சிறப்பு பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சுவாமி புறப்பாடு, காலை 11:00 மணி.

* சோமவார சிறப்பு பூஜை: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், காலை 7:30 மணி.

* சோமவார சிறப்பு பூஜை: காட்டுப் பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* சுவாமி விஞ்ஞானானந்தர் ஜெயந்தி: நிகழ்த்துபவர் – சுவாமி தயாசாகரானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* யோகாசன பயிற்சி – உடல் தேய்த்தல் பயிற்சிகள், தவப்பயிற்சிகள்: மதுரை அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை மன்றம், பீ.பி.குளம், மதுரை, காலை 6:00 முதல் 8:00 மணி வரை, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* கிருத்திகா மண்டல யஜுர் வேத பாராயணம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

* தம்பதி உரையாடல்: நிகழ்த்துபவர் – மல்லி கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* தமிழ்க்கூடல் விழா: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோழவந்தான், தலைமை: தலைமையாசிரியை தீபா, ‘முயன்றால் முடியாதது உண்டோ’ சிறப்புரை: கவிஞர் இரா. ரவி, காலை 10:00 மணி.

பொது

* மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காலை 10:00 மணி.

* காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர் சந்திப்பு பிரசார இயக்கம்: அரசு மருத்துவமனை, திருப்பரங்குன்றம், ஏற்பாடு: அரசு ஊழியர் சங்கம், காலை 9:00 மணி.

கண்காட்சி

* மதுரை புத்தக கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாலை 4:00 மணி, ‘திரைப் பாடலும் இலக்கியமும்’ – சிறப்புரை: கவிஞர் யுகபாரதி, தலைமை: மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயப்பிரித்தா, மாலை 6:00 மணி.

* 41வது தேசிய புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலகோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us