UPDATED : நவ 05, 2026 12:00 AM
ADDED : நவ 04, 2026 08:53 PM
அ நிறம் | அளவு
இன்றைய நிகழ்ச்சி நவ.5 க்குரியது
கோயில்
* குருவார புஷ்பாஞ்சலி: மஹா பெரியவா கோயில், 246, வ.உ.சி தெரு, உழவர் சந்தை எதிரில், கூடல் நகர், மதுரை, மாலை 5:30 மணி, சிறப்புரை: பட்டிமன்ற பேச்சாளர் திருநாவுக்கரசு, மாலை 6:30 மணி.
பொது
* மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி நிதி இணைப்பு ஆணை வழங்கும் நிகழ்ச்சி: மூவேந்தர் பண்பாட்டுக்கழக மண்டபம், மேலுார், பங்கேற்பு: அமைச்சர் விஸ்வநாதன், காலை 9:00 மணி.
