தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இன்றைய நிகழ்ச்சி 10/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 10/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 10/10/2026


UPDATED : அக் 10, 2026 12:00 AM

ADDED : அக் 09, 2026 07:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:00 AM ADDED : அக் 09, 2026 07:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* ராகுகால பூஜை: பாதாள பைரவர் கோயில், சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* சுவாமி அகண்டானந்தர் ஜெயந்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -– சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி

* தாயுமானவர் பாடல்கள்: நிகழ்த்துபவர் – கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:00 மணி முதல்.

* புரட்டாசி சனி முன்னிட்டு சாய் பஜனை: நிகழ்த்துபவர்கள் –- சாய் அன்பர்கள், சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* புரட்டாசி சனி முன்னிட்டு சங்கீத உபன்யாசம்: நிகழ்த்துபவர் –- வைபவ் மகேஷ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.

* லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, ரமணரின் சத்தர்ஸனம், காலை 9:15 மணி முதல்.

பொது

* மெடிக்கான் எம்.எஸ்.எம்.இ., 3.0 கருத்தரங்கம்: ரெசிடென்சி சிக்னேச்சர் ஓட்டல், மதுரை, பங்கேற்பு: ஏற்றுமதி ஆலோசகர் சேதுராமன் சாத்தப்பன், வடமலையான் மருத்துவமனை மூத்த இதயவியல் நிபுணர் பி.ஆர்.ஜே.கண்ணன், ஏற்பாடு: மடீட்சியா, காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை.

* மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா புகழஞ்சலி, அவரது நுால்கள் வெளியீடு: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, தலைமை: உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏற்பாடு: நியூ சென்சூரி புக் ஹவுஸ், மாலை 5:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* வேலைவாய்ப்பு முகாம்: மதுரைக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு அலுவலகம், காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை.

மருத்துவம்

* இதய மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, இலவச ஆலோசனை வழங்குபவர் – டாக்டர் நிஜாமுதீன், மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை.

கண்காட்சி

* மதுரை இயற்கை சந்தை, வி.இ.எப்.எஸ்., பவுண்டேஷன் வழங்கும் மரபு சமையல் போட்டி: காந்தி மியூசியம், மதுரை, முன்னிலை: மரபு உணவு நிபுணர் மாறன், காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை.

* சிக்னேச்சர் ஜூவல்லரி ஷோ: ஜோஸ் ஆலுக்காஸ், மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us