தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : அக் 10, 2026 07:28 PM

ADDED : அக் 10, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 07:28 PM ADDED : அக் 10, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நவராத்திரி விழா

* ராஜராஜேஸ்வரி அலங்காரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, திருக்கல்யாண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.

* சுந்தரவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 5:10 மணி, திருக்கல்யாண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.

* ராஜராஜேஸ்வரி அலங்காரம், கொலு மண்டபத்தில் அம்மனுக்கு திருமாங்கல்யம் சாத்துதல்: மகா துர்க்கையம்மன் கோயில், சிலைமான், புளியங்குளம், மாலை 6:05 மணி.

* ராஜராஜேஸ்வரி அலங்காரம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:00 மணி, விசேஷ பூஜை, இரவு 10:00 மணி.

* ராஜராஜேஸ்வரி அலங்காரம்: காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரை வெள்ளியம்பலம் திருப்பரங்குன்றம் ஒடுக்கம் வகையறா தர்ம டிரஸ்ட், மாலை 6:00 மணி.

* ராஜராஜேஸ்வரி அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

* ராஜராஜேஸ்வரி அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புதுராமநாதபுரம் ரோடு, மதுரை, ஏற்பாடு: தனலட்சுமி மகாசபை, மாலை 6:00 மணி.

* ராஜாங்க அலங்காரம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ணஸ்வாமி கோயில், ராமாயணச்சாவடி, வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, திருவாராதனம், இரவு 7:00 மணி.

* பிராஹ்மி அலங்காரம், லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனை, சுவாசினி பூஜை: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மற்றும் அம்மன் சன்னதி தெரு, மதுரை, காலை 7:30 மணி, மாலை 6:30 மணி.

* முருகனுக்கு ராஜ அலங்காரம்: மதுரை நகரத்தார் விடுதி, வடக்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: நகரத்தார் விஜயதசமி விழாக்குழு, மாலை 6:00 மணி.

* அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, கோயிலின் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் கணேசவேல் குழுவின் மங்கல இசை, இரவு 7:00 மணி.

* கொலு, அம்மன் அலங்காரம், விளக்கு வழிபாடு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், கூட்டு வழிபாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

* ஸ்ரீதேவி மாஹாத்மியம் பாராயணம், புஷ்பாஞ்சலி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 8:30 மணி, இசை நிகழ்ச்சி, மாலை 5:15 மணி, சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பூஜை: சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, காலை 6:30 மணி, திஸ்ரத்வனி இசை அறக்கட்டளை மாணவர்களின் இசை நிகழ்ச்சி, மாலை 6:30 மணி.

* கோ பூஜை: காஞ்சி காமகோடி பீடம், சொக்கிகுளம், மதுரை, காலை 9:00 மணி, கொலுவில் உள்ள காமாட்சி அம்மனுக்கு லலிதா சஹஸ்ரநாம சுவாசினி பூஜை, கன்யா பூஜை, தீபாராதனை, மாலை 6:00 மணி.

* மீனாட்சியின் முத்து மாலை: கதை சொல்பவர் – ராமகிருஷ்ணன், பாலாம்பிகை அருட்குடில், திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.

* நவராத்திரி கொலு சிறப்பு பூஜை, லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

கோயில்

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திசைமாறிய இசை – கவியரங்கம்: நிகழ்த்துபவர் – பொற்கைபாண்டியன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி.

* மகாபாரத சொற்பொழிவு: ஹரே கிருஷ்ணா கோகுல் கிட்ஸ் பள்ளி, தபால்தந்தி நகர், மதுரை, காலை 11:00 மணி.

பொது

* நம்ம மதுரை, நம்ம போலீஸ் – 4 கி.மீ., மாரத்தான்: டிகாத்லான், ஒத்தக்கடை, ஏற்பாடு: மாவட்ட காவல்துறை, காலை 6:30 மணி.

* அன்னைபாரத்தின் ‘ராயல் எம்பயர்’ குடியிருப்பு திட்டம் அறிமுக விழா: பால தண்டாயுதபாணி கோயில் அருகே, வாடிப்பட்டி, காலை 10:00 மணி.

* திருப்பரங்குன்றம் தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, மாலை 4:00 மணி.

* 90வது ஆண்டு விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஆசியுரை: ராஜஸ்தான் பிரம்மா குமாரிகள் கல்விப்பிரிவு இணைத் தலைவர் ஷீலு, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி, துணை மேயர் நாகராஜன், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், ஏற்பாடு: பிரம்மா குமாரிகள் சர்வதேச அமைப்பு, மாலை 5:00 மணி, கலையாலயா நாட்டியப்பள்ளி ரஞ்சித்குமார், கலாகேந்திரா ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சுரல் டிரஸ்ட் ஸ்ரீஅம்சினியின் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணி.

* இறையன்பு பன்முகப் பார்வை – நுால் அறிமுக விழா: மூவேந்தர் பண்பாட்டுக் கழகம், மேலுார், தலைமை: ஜாஸ் பப்ளிக் பள்ளி சி.இ.ஓ., ஜெயந்த் வேத சாம், பங்கேற்பு: முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ராமகிருஷ்ணன், நுால் தொகுப்பாசிரியர் முருகேசபாண்டியன், ஏற்பாடு: விஜயா பதிப்பகம், காலை 10:00 மணி.

* கண்மாய் கரையில் பனைமர விதைகள் நடவும் விழா: செல்லுார் கண்மாய் கரை, மீனாம்பாள்புரம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, ஏற்பாடு: நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் அபுபக்கர், பொதுநல அறக்கட்டளை, காலை 8:30 மணி.

* பாரம்பரிய நடைபயணம்: அய்யனார் கோயில், வலையப்பட்டி, மதுரை, வழிகாட்டிகள்: தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம், வரலாற்று ஆய்வாளர் சேதுராமன், ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, பாலமேடு வட்டார களஞ்சியம், இண்டாக், டிராவல் கிளப், சுற்றுலாத்துறை, காலை 7:15 மணி.

* பள்ளி குழந்தைகளுக்கான இலவச மிருதங்கம், ஹார்மோனியம் வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

மருத்துவம்

* இலவச காது மூக்கு தொண்டை மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ முகாம்: சந்தியா சிறப்பு மருத்துவமனை, ஆரப்பாளையம் மெயின் ரோடு, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சந்திரசேகர், காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி.

* இதய மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, இலவச ஆலோசனை வழங்குபவர் – டாக்டர் நிஜாமுதீன், மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

கண்காட்சி

* சிக்னேச்சர் ஜூவல்லரி ஷோ: ஜோஸ் ஆலுக்காஸ், மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us