தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


UPDATED : அக் 10, 2026 07:33 PM

ADDED : அக் 10, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 07:33 PM ADDED : அக் 10, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பரவை மங்கையர்கரசி மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் மின்சேமிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

தலைமை விருந்தினராக ஓய்வுபெற்ற மின்வாரிய செயற்பொறியாளர் யோகாநந்தன் பங்கேற்றார். மாணவிகளுக்கு மின்சேமிப்புக்கான அவசியத்தையும், மின் பாதுகாப்பு வழிமுறைகளையும் விளக்கினார். மாணவிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us