தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இன்றைய நிகழ்ச்சி 24/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 24/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 24/10/2026


ADDED : அக் 24, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொது

* மரம் நடும் விழா: ஜெயந்தி வேளாண் பண்ணை, மதுரை – சிவகங்கை மெயின் ரோடு, வரிச்சியூர், மதுரை, தலைமை: கிளப் தலைவர் விஜய், சிறப்பு விருந்தினர்: லயன்ஸ் கிளப் இன்டர்னேஷனல் ஒருங்கிணைப்பாளர் சையத் ஜாபர், ஏற்பாடு: மதுரை ஆலவாய் லயன்ஸ் கிளப், காலை 11:00 மணி.

* மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் கூட்டம்: ஓட்டல் மாஸ்க்வா, தமிழ்ச்சங்கம் ரோடு, மதுரை, தலைமை: சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், சிறப்பு விருந்தினர்: மாநகராட்சி தலைமை மருத்துவ அதிகாரி ஸ்ரீகோதை, மாலை 6:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us