UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 07:26 PM
கோயில்
* சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்: காட்டு பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மாலை 5:00 மணி.
* குரு வார புஷ்பாஞ்சலி: மஹா பெரியவா கோயில், 246, வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, உழவர்சந்தை எதிரில், கூடல் நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
* திருவாசகம்: நிகழ்த்துபவர் – வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 மணி முதல்.
* குருமகிமை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யானந்தகிரி, கலை நகர் 2வது மெயின் ரோடு, மதுரை, பாரதியார் தெரு, சீதாலட்சுமி நகர் பூங்கா அருகில், மதுரை, ஏற்பாடு: சாயல்குடி ஆதினம், காலை 6:30 மணி.
* ஹரே ராமா மஹா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை, ஆன்மிக சொற்பொழிவு, மதியம் 1:00 மணி.
பொது
* திருக்குறளில் மன அழுத்த மேலாண்மை தமிழ்க்கூடல் சொற்பொழிவு: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, சிறப்புரை: பழனியாண்டவர் கலைக் கல்லுாரி பேராசிரியர் லட்சுமிபிரியா, முன்னிலை: அல்அமீன் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஷேக் நபி, காலை 10:30 மணி.
பள்ளி, கல்லுாரி
* வியூகம் 2026 - கிராமிய முகாம் நிறைவு விழா: இரணீயம், மதுரை, தலைமை: கல்லுாரி செயலர் தர்மசிங், சிறப்பு விருந்தினர்: ஏற்பாடு: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி முதுகலை சமூகப்பணி துறை, காலை 11:00 மணி.
கண்காட்சி
* கைத்தறி, கைவினைப்பொருட்கள் கண்காட்சி: காந்தி மியூசிய மைதானம், மதுரை, ஏற்பாடு: ஸ்மார்ட் ஆர்ட், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.
விளையாட்டு
* மதுரை அக்வாடிக் அசோசியேஷன் சார்பில் மாவட்ட நீச்சல் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் நீச்சல்குளம், மதுரை, தலைமை: தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், துவக்கி வைப்பவர்: எம்.எல்.ஏ., கல்லாணை, சிறப்பு விருந்தினர்கள்: மாநில நீச்சல் சங்கத் தலைவர் திருமாறன், செயலாளர் சந்திரசேகரன், காலை 8:00 மணி.
